"கூடங்குளம் குறித்து பிரதமரின் பதில் அதிர்ச்சி அளிக்கிறது" - எம்.பி., வெங்கடேசன்

அணுக்கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான தொழில்நுட்பம் இந்தியாவிடம் இப்போதைக்கு இல்லை என்பதை மறைமுகமாக மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது என எம்.பி., வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் குறித்து பிரதமரின் பதில் அதிர்ச்சி அளிக்கிறது - எம்.பி., வெங்கடேசன்
x
அணுக்கழிவுகளை  மறுசுழற்சி செய்வதற்கான தொழில்நுட்பம் இந்தியாவிடம் இப்போதைக்கு இல்லை என்பதை மறைமுகமாக மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது என எம்.பி., வெங்கடேசன் தெரிவித்துள்ளார். அணுசக்தி துறைக்கு பொறுப்பு வகிக்கும் பிரதமர் மோடி இந்தியாவிற்கான "ஆழ்நில அணுக்கழிவு மையம்"  இப்போதைக்கு தேவை இல்லை என்று பதில் அளித்திருப்பதும் அதிர்ச்சி அளிப்பதாக அவர்  கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்