காங். காரிய கமிட்டி மாற்றி அமைப்பு - புதிய குழுவில், மன்மோகன்சிங் உள்பட 22 பேர் இடம்பிடிப்பு

காங்கிரஸ் காரிய கமிட்டியும் மாற்றிய அமைக்கப்பட்டுள்ளது. 22 பேர் கொண்ட புதியக் குழுவில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
காங். காரிய கமிட்டி மாற்றி அமைப்பு - புதிய குழுவில், மன்மோகன்சிங் உள்பட 22 பேர் இடம்பிடிப்பு
x
காங்கிரஸ் காரிய கமிட்டியும் மாற்றிய அமைக்கப்பட்டுள்ளது.  22 பேர் கொண்ட புதியக் குழுவில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இவர்கள் தவிர்த்து 26 பேர் நிரந்தர அழைப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் மக்களவை தலைவர் மீராகுமார், திக்விஜய் சிங், மாணிக்கம் தாகூர், செல்லக்குமார் ஆகியோர் அந்தக் குழுவில் இடம்பிடித்துள்ளனர். 10 பேர் கொண்ட சிறப்பு அழைப்பாளர்கள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்