இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்க போராடியவர்களுக்கு 100 முறை தலை வணங்குகிறேன் - பிரதமர் மோடி

45 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டதை பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்க போராடியவர்களுக்கு 100 முறை தலை வணங்குகிறேன் - பிரதமர் மோடி
x
45 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டதை பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டி உள்ளார். இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்க போராடியவர்களுக்கு 100 முறை தலைவணங்குவதாகவும், அவர்களின் தியாகம் ஒரு போதும் மறக்கப்படாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்