வெளிநாட்டு மருத்துவ நிபுணர், தொழிலதிபர் இந்தியா வர அனுமதி

மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
வெளிநாட்டு மருத்துவ நிபுணர், தொழிலதிபர் இந்தியா வர அனுமதி
x
மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு தொழிலதிபர்கள், மற்றும் வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள் மற்றும் தெழில்நுட்ப வல்லுநர்களுக்கான விசா மற்றும் பயண கட்டுப்பாடுகளில் தளர்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்