செல்போன் எண்கள்11 இலக்கமாக மாற்றமா? - தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விளக்கம்

செல்போன் எண்கள் 11 இலக்கமாக மாற்றப்படுமா என்கிற சர்ச்சைக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
செல்போன் எண்கள்11 இலக்கமாக மாற்றமா? - தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விளக்கம்
x
செல்போன் எண்கள் 11 இலக்கமாக மாற்றப்படுமா என்கிற சர்ச்சைக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்தியா முழுவதும்10 இலக்க தொலைபேசி எண்ணை பயன்படுத்தி வரும் நிலையில், 11 இலக்க எண்ணாக மாற்றிட டிராய் பரிந்துரை செய்த‌தாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், இந்தியாவில்10 இலக்க செல்போன் எண்ணே தொடரும் என கூறியுள்ளது

Next Story

மேலும் செய்திகள்