ஊரடங்கு உத்தரவு : தமிழக லாரி ஓட்டுனர்கள் ஹைதராபாத்தில் உணவின்றி தவிப்பு

ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து, ஐதராபாத் சென்ற தமிழக லாரி ஓட்டுனர்கள், உணவின்றி தவிக்கும் காட்சி வெளியாகி உள்ளது.
ஊரடங்கு உத்தரவு : தமிழக லாரி ஓட்டுனர்கள் ஹைதராபாத்தில்  உணவின்றி தவிப்பு
x
ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து, ஐதராபாத் சென்ற தமிழக லாரி ஓட்டுனர்கள், உணவின்றி தவிக்கும் காட்சி வெளியாகி உள்ளது. தங்களுக்கு உதவுமாறு அவர்கள் உருக்கமுடன் கோரி வீடியோ வெளியிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்