சர்வதேச பெண்கள் தினம் : புராதான சின்னங்களை பார்வையிடும் பெண்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் - மத்திய தொல்லியல் துறை

சர்வதேச பெண்கள் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தாஜ்மஹால் உள்ளிட்ட அனைத்து பாதுகாக்கப்பட்ட புராதான இடங்களில் பெண்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது.
சர்வதேச பெண்கள் தினம் : புராதான சின்னங்களை பார்வையிடும் பெண்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் - மத்திய தொல்லியல் துறை
x
சர்வதேச பெண்கள் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தாஜ்மஹால் உள்ளிட்ட அனைத்து பாதுகாக்கப்பட்ட புராதான இடங்களில் பெண்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது. சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களின் மகத்துவத்தை போற்றுவதற்காக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்