நீங்கள் தேடியது "international womens day celebration"

சர்வதேச பெண்கள் தினம் : புராதான சின்னங்களை பார்வையிடும் பெண்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் - மத்திய தொல்லியல் துறை
7 March 2020 7:13 PM IST

சர்வதேச பெண்கள் தினம் : புராதான சின்னங்களை பார்வையிடும் பெண்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் - மத்திய தொல்லியல் துறை

சர்வதேச பெண்கள் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தாஜ்மஹால் உள்ளிட்ட அனைத்து பாதுகாக்கப்பட்ட புராதான இடங்களில் பெண்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது.