உத்தரகாண்ட் : ஹோலி கொண்டாட்டத்தில் வெளிநாட்டினர் பங்கேற்பு

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில், நடந்த ஹோலி கொண்டாட்டத்தில் வெளிநாட்டினர் கலந்து கொண்டனர்.
உத்தரகாண்ட் : ஹோலி கொண்டாட்டத்தில் வெளிநாட்டினர் பங்கேற்பு
x
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில், நடந்த ஹோலி கொண்டாட்டத்தில் வெளிநாட்டினர் கலந்து கொண்டனர். வண்ணப்பொடிகளை பூசி மகிழ்ந்த அவர்கள், மேற்கத்திய இசைகளுக்கு ஏற்ப நடனமாடி உற்சாகம் அடைந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்