உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் குமவுனி காதி ஹோலி கொண்டாட்டம்

உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் குமவுனி காதி ஹோலி கொண்டாட்டம் களைகட்டியது.
உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் குமவுனி காதி ஹோலி கொண்டாட்டம்
x
உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் குமவுனி காதி ஹோலி கொண்டாட்டம் களைகட்டியது. ஒரே மாதிரியான உடை அணிந்த, பெண்களும், ஆண்களும் டோல், ஹர்கா போன்ற பாரம்பரிய இசை கருவிகளை இசைத்து நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். குளிர்காலம் முடிவடைவதை குறிக்கும் வகையில், குமவுனி ஹோலி கொண்டாடப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்