"ஆறுகளை இணைத்து நீர்வழி போக்குவரத்து தொடங்க ஆய்வு" - கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர்

ஆறுகளை இணைத்து, நீர்வழி போக்குவரத்தை தொடங்குவது குறித்து 36 இடங்களில் ஆய்வு செய்து வருவதாக, மத்திய கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
ஆறுகளை இணைத்து நீர்வழி போக்குவரத்து தொடங்க ஆய்வு - கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர்
x
ஆறுகளை இணைத்து, நீர்வழி போக்குவரத்தை தொடங்குவது  குறித்து 36 இடங்களில் ஆய்வு செய்து வருவதாக, மத்திய கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். சென்னை, அடுத்த காட்டுப்பள்ளியில்,  மேக் இன் இந்தியா திட்டத்தில், தயாரிக்கப்பட்ட 6 வது கடலோர ரோந்து கப்பலின் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டது. அப்போது பேசிய அவர்,  மேக் இன் இந்தியா திட்டத்தில், உள்நாட்டில் 61 கப்பல் கட்டப்பட்டு வருவதாக கூறினார். நிகழ்வில், இந்திய கடலோர காவல் படை இயக்குனர் ஜெனரல் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்