பழைய பேருந்துகளில் பெண்களுக்கான கழிவறைகள் : நகரின் பல்வேறு இடங்களில் அமைத்த தனியார் நிறுவனம்

மகாராஷ்ட்ர மாநிலம் பூனேவில், பழைய பேருந்துகளை நவீனப்படுத்தி, பெண்களுக்கான கழிவறைகளை தனியார் நிறுவனம் தயாரித்துள்ளது.
பழைய பேருந்துகளில் பெண்களுக்கான கழிவறைகள் : நகரின் பல்வேறு இடங்களில் அமைத்த தனியார் நிறுவனம்
x
மகாராஷ்ட்ர மாநிலம் பூனேவில், பழைய பேருந்துகளை நவீனப்படுத்தி, பெண்களுக்கான கழிவறைகளை தனியார் நிறுவனம் தயாரித்துள்ளது. நகரை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இவ்வகை கழிவறைகளை, பெண்கள் ஆர்வத்துடன் பயன்படுத்தி வருகின்றனர். இதில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக தனியறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்