ஊட்டச்சத்து குறைவால் அடுத்தடுத்து உயிரிழப்புகள் : "உ.பி. அரசு 4 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும்" - தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு

ஊட்டச்சத்து குறைவால் நடந்த உயிரிழப்புகள் குறித்து, 4 வாரங்களில் பதில் அளிக்க, உத்தர பிரதேச மாநில அரசுக்கு, தேசிய மனித உரிமை ஆணையம், உத்தரவிட்டுள்ளது.
ஊட்டச்சத்து குறைவால் அடுத்தடுத்து உயிரிழப்புகள் : உ.பி. அரசு 4 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் - தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு
x
ஊட்டச்சத்து குறைவால் நடந்த உயிரிழப்புகள் குறித்து, 4 வாரங்களில் பதில் அளிக்க, உத்தர பிரதேச மாநில அரசுக்கு, தேசிய மனித உரிமை ஆணையம், உத்தரவிட்டுள்ளது. பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஓஜாகஞ்ஜ் கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர்,  ஊட்டச்சத்து குறைவால், அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த விவகாரத்தை தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன் வந்து புகாராக பதிவு செய்தது. இந்த நிலையில், அதே குடும்பத்தில் எஞ்சியுள்ள குழந்தையின் உடல் நிலை, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு வழங்கப்பட்ட நிவாரணம் குறித்து, அறிக்கை  தாக்கல் செய்ய, உத்தரபிரதேச அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்