குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள்:"48 மணி நேரத்தில் கட்சி இணையதளங்களில் வெளியிட வேண்டும்" - உச்சநீதிமன்றம்
பதிவு : பிப்ரவரி 13, 2020, 12:51 PM
சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை 48 மணி நேரத்துக்குள் கட்சியின் இணைய தளம் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை 48 மணி நேரத்துக்குள் கட்சியின் இணைய தளம் மற்றும்  சமூக வலைதளங்களில் வெளியிடவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பா.ஜ.க.வை சேர்ந்த  அஸ்வினி குமார் உபத்யாய் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வெற்றி வாய்ப்பை தாண்டி, குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்ட காரணங்களையும் அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை தேர்தல் ஆணையத்திடம் 72 மணி நேரத்தில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், குற்றப் பின்னணியை அளிக்க தவறும் கட்சிகள் தொடர்பாக தகவல் தெரிவிக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

129 views

பிற செய்திகள்

"அரசியலில் குதிக்கிறார் பிகார் மாநில முன்னாள் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே"

பீகார் மாநில முன்னாள் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே அரசியலில் குதிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

186 views

பப்ஜி செயலிக்கான தடையை திரும்ப பெறப்போது இல்லை - மத்திய அரசு திட்டவட்டம்

இந்தியாவில் பப்ஜி செயலிக்கான தடையை திரும்ப பெறப்போது இல்லை மத்திய அரசு திட்டவட்டமாக கூறியிருக்கிறது.

45 views

கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைந்தது

கர்நாடகா மாநிலத்தில் பெய்து வந்த தொடர் மழை குறைந்ததால், கர்நாடக அணைகளான கபிணி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும், நீரின் அளவு நான்காயிரத்து 943 கன அடியாக குறைந்தது.

11 views

பாலிவுட் போதைப்பொருள் வழக்கு விசாரணை தீவிரம் - தீபிகா படுகோன் ஆஜர்

மும்பையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சிறப்பு விசாரணை குழு விசாரணைக்கு பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் ஆஜராகியுள்ளார்.

9 views

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த கேரள இளைஞர் - இந்தியா, ஈராக்கிற்கு எதிராக தாக்குதல் நடத்த சதிதிட்டம்

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து, இந்தியா, ஈராக்கிற்கு எதிராக தாக்குதல் நடத்த சதிதிட்டம் தீட்டிய கேரள இளைஞரை குற்றவாளியென என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

5 views

பல்வேறு இடங்களில் மழை எதிரொலி : பிரகாசம் தடுப்பணையில் தண்ணீர் திறப்பு

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பிரகாசம் தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.