உத்தரபிரதேசத்தில் மாமியாரை தாக்கிய மருமகள் கைது

உத்தரபிரதேசத்தில் 80 வயதான மாமியாரை, மருமகள் ஒருவர், சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியது.
உத்தரபிரதேசத்தில் மாமியாரை தாக்கிய மருமகள் கைது
x
உத்தரபிரதேசத்தில் 80 வயதான மாமியாரை, மருமகள் ஒருவர், சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதனிடையே, அந்த மருகளை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்