மூணாறு பகுதியில் தூய்மை பணி - களமிறங்கிய துணை ஆட்சியர், எம்.எல்.ஏ

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் தேவிகுளம் எம்.எல்.ஏ துணை ஆட்சியர் ஆகியோர் தூய்மை பணி மேற்கொண்டனர்.
மூணாறு பகுதியில் தூய்மை பணி - களமிறங்கிய துணை ஆட்சியர், எம்.எல்.ஏ
x
கேரள மாநிலம் மூணாறு பகுதியில், தேவிகுளம் எம்.எல்.ஏ துணை ஆட்சியர் ஆகியோர் தூய்மை பணி மேற்கொண்டனர். சீசன் தொடங்க உள்ள நிலையில், நல்லத்தண்ணி பகுதி வரை இந்தப் பணி நடைபெற்றது. தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் முக்கிய சாலைகளில் தண்ணீர் தெளித்து தூய்மை படுத்தப்பட்டது . இது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்