"நித்தியானந்தாவை கைது செய்து விசாரிக்கலாம்" : கர்நாடக அரசுக்கு உள்துறை கடிதம்

நித்தியானந்தாவை கைது செய்து விசாரிக்கலாம் என, கர்நாடக அரசுக்கு மத்திய உள்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
நித்தியானந்தாவை கைது செய்து விசாரிக்கலாம் : கர்நாடக அரசுக்கு உள்துறை கடிதம்
x
பிடதி ஆசிரமத்தில் சங்கீதா என்ற பெண் உயிரிழந்தது,  ஆர்த்தி ராவ் கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தனித்தனியே கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கடிதத்தைப் பரிசீலித்த மத்திய உள்துறை  அமைச்சகம், கர்நாடக உள்துறை கூடுதல் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், நித்தியானந்தா வெளிநாட்டில் இருப்பதாகவும், அவரை கைது செய்து விசாரிக்க, நீதிமன்றம் வாயிலாக ஜாமீன் இல்லாத கைது வாரன்ட் பெற்று, பின்னர் மத்திய அரசின்  இன்டர்போல், என்.சி.பி. ஆகியவற்றை நாடுவதன் மூலம், உரிய நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்