ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் : 20 தொகுதிகளுக்கு இன்று 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு

ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு இரண்டாம் கட்ட தேர்தல் இன்று தொடங்கி, நடைபெற்று வருகிறது.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் : 20 தொகுதிகளுக்கு இன்று 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு
x
ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு இரண்டாம் கட்ட தேர்தல் இன்று தொடங்கி, நடைபெற்று வருகிறது. 20 தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலில்,  மொத்தம் 260 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு காலை 7 மணி முதல், மாலை 5 மணியளவில் முடிவடைகிறது. இதற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வரும் டிசம்பம் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்