வங்கி வட்டி விகிதங்களில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி

கடன்களுக்கான வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வங்கி வட்டி விகிதங்களில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி
x
கடன்களுக்கான வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ், வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5 புள்ளி15 சதவீத அளவிலேயே தொடரும் என்று  குறிப்பிட்டார். நடப்பு ஆண்டுக்கான உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி  எதிர்பார்ப்பு 6 புள்ளி 1 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும் ரிசர்வ் வங்கி மாற்றி அமைத்துள்ளது. இதனால் வீட்டுகடன், வாகனக்கடன் வட்டி விகிதங்கள் தற்போதைய அளவிலேயே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது

Next Story

மேலும் செய்திகள்