தேசிய அளவில் வெங்காயம் விலை உயர்வு : ஆயுதங்களுடன் வெங்காயத்தை பாதுகாக்கும் விவசாயிகள்
பதிவு : டிசம்பர் 04, 2019, 11:59 PM
தேசிய அளவில் வெங்காயம் விலை உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய அளவில் வெங்காயம் விலை உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் வெங்காயம் மிகவும் பாதுகாப்பாக வைக்கபட்டுள்ள புகைபடங்கள் வைரலாகி வருகின்றது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் வெங்காயம் விளைச்சலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது பயிரை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். விலை ஏற்றத்தால் தங்களது நிலத்தில் பயிரிட்டுள்ள வெங்காயத்தை மக்கள் திருடி விடுவார்களோ என்ற அச்சத்தில் இரவிலும் பயிர் நிலத்தில் கம்பு மற்றும் அரிவாள் கொண்டு பாதுகாத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1680 views

"ஐதராபாத் சம்பவத்தால் நாட்டிற்கு அவமானம்" - மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் கருத்து

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

187 views

பிற செய்திகள்

இஸ்ரோ தயாரித்த ரிசாட் 2 பிஆர் 1 : டிசம்பர் 11 ஆம் தேதி விண்ணில் பாய்கிறது

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, இஸ்ரோ தயாரித்த ரிசாட் 2 பி.ஆர் 1 விண்கலம் வரும் 11 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

5 views

டிசம்பர் 6 - பாபர் மசூதி இடிப்பு தினம் : சபரிமலையில் கூடுதல் பாதுகாப்பு

டிசம்பர் 6 -ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

12 views

திகார் சிறையில் இருந்து ப.சிதம்பரம் விடுதலை

உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை தொடர்ந்து, திகார் சிறையில் இருந்து ப.சிதம்பரம் விடுதலையானார்.

7 views

சூடான் தொழிற்சாலை தீ விபத்து : "தமிழர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்" - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

சூடான் தொழிற்சாலை விபத்தில் காயமடைந்த தமிழர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.

66 views

சபரிமலை சன்னிதானத்தில் 18ம் படிக்கு மேலே மொபைல் கொண்டு செல்ல தடை

சபரிமலை சன்னிதானத்தில் பதினெட்டாம் படிக்கு மேலே மொபைல் கொண்டு செல்ல தேவசம்போர்டு தடை விதித்துள்ளது.

19 views

கர்நாடக முன்னாள் சபாநாயகர் வீட்டில் நள்ளிரவில் வருமான வரி சோதனை

கர்நாடக மாநிலத்தில் நாளை 15 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ரானி பென்னூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் சபாநாயகருமான கே.பி. கோலிவாட்டின் வீட்டில், நேற்று இரவு 11 மணியளவில் வருமான வரி மற்றும் கலால் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

80 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.