சமஸ்கிருத துறையில் இஸ்லாமிய பேராசிரியர் : எதிர்க்கும் பனாரஸ் பல்கலை. மாணவர்கள்
பதிவு : டிசம்பர் 03, 2019, 03:56 PM
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத துறையில் இஸ்லாமிய பேராசிரியர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து மாணவர்கள் சிலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத துறையில் இஸ்லாமிய பேராசிரியர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து மாணவர்கள் சிலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்கலைக் கழக நிர்வாகம், உடனடியாக பேராசிரியர் ஃபரோஸ் கான் நியமனத்தை திரும்ப பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

பிற செய்திகள்

வரும் கல்வியாண்டில் புதிய மாற்றங்கள்? - அறிக்கை தாக்கல் செய்கிறார் கல்வித்துறை ஆணையர்

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய புதிய மாற்றங்கள் தொடர்பான பரிந்துரை அறிக்கையை, முதலமைச்சரிடம் கல்வித்துறை ஆணையர் இன்று தாக்கல் செய்கிறார்.

17 views

சென்னையில் காற்று மாசுவை குறைத்த ஊரடங்கு

பொது முடக்கம் எதிரொலியாக சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் காற்று மாசு குறைந்துள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

49 views

டெல்லியில் 2-வது பிளாஸ்மா வங்கி தொடங்கப்படும் - மணீஷ் சிசோடியா

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும் வகையில் டெல்லியில் 2-வது பிளாஸ்மா வங்கி தொடங்க உள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

18 views

தன்னார்வல அமைப்பு சார்பில் 500 மரக்கன்றுகள்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த பனஞ்சேரி கிராமத்தில், தன்னார்வல அமைப்பு சார்பில் இலவச மரக்கன்று வழங்கப்பட்டது.

26 views

கொரோனா - மோசமான கட்டத்தை எட்டியுள்ளது - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உலக அளவில், கொரோனா தொற்று மோசமான கட்டத்தை அடைந்துள்ளதாக, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

446 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.