பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் : குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

தெலங்கானா மாநிலத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், உண்மை குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் : குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
x
தெலங்கானா மாநிலத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், உண்மை குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்த அந்த பெண் மருத்துவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உஸ்மானியா பல்கலைக் கழக இந்திய மாணவர் கூட்டமைப்பினர் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்று மரியாதை செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்