கர்ப்ப காலத்தில் உதவித் தொகை திட்டம் : "மத்திய அரசு செயல்படுத்துமா?" - மக்களவையில் ஆ.ராசா எம்.பி.கேள்வி

கருவுற்ற தாய்மார்களின், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் தமிழகத்தின் திட்டம் போல மத்திய அரசு செயல்படுத்துமா என மக்களவையில் நீலகிரி தி.மு.க. எம்.பி. ஆ.ராசா கேள்வி எழுப்பினார்.
கர்ப்ப காலத்தில் உதவித் தொகை திட்டம் : மத்திய அரசு செயல்படுத்துமா? - மக்களவையில் ஆ.ராசா எம்.பி.கேள்வி
x
கருவுற்ற தாய்மார்களின், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் தமிழகத்தின் திட்டம் போல மத்திய அரசு செயல்படுத்துமா என மக்களவையில் நீலகிரி தி.மு.க. எம்.பி. ஆ. ராசா கேள்வி எழுப்பினார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் 6 ஆயிரம் ரூபாய் நேரடி உதவித்தொகை வழங்கப்பட்டது என்றும் அப்போது குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்