"பாகிஸ்தான் சென்று திரும்பிய பஞ்சாப் முதல்வர்"

"கர்தார்புர் சென்று திரும்பிய மத்திய அமைச்சர்கள்"
பாகிஸ்தான் சென்று திரும்பிய பஞ்சாப் முதல்வர்
x
பாகிஸ்தானில் உள்ள கர்தார்புருக்கு புதிய வழித்தடம் திறக்கப்பட்டதை தொடர்ந்து, இந்தியாவின் குர்தாஸ்புர் பகுதியில் இருந்து பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங், மத்திய அமைச்சர்கள் ஹர்சிம்ரத் கவுர், சுக்பிர் சிங் பாதல் மற்றும் பிரகாஷ் சிங் பாதல், சன்னி தியோல் உள்ளிட்டோர் கார்தார்புரில் உள்ள குருநானக் குருத்வாராவுக்கு சென்றனர். அங்கு வழிபாடு நடத்திய பின்னர், அனைவரும் மாலையில் இந்தியா திரும்பினர். அவர்களுக்கு, இந்திய எல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்