டிக்டாக் செயலியில் மூழ்கிய மனைவி - ஆத்திரத்தில் கொலை செய்த கணவர் கைது

ஆந்திராவில் நாள் முழுக்க டிக்டாக் செயலியில் மூழ்கிய மனைவியை, கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்
டிக்டாக் செயலியில் மூழ்கிய மனைவி - ஆத்திரத்தில் கொலை செய்த கணவர் கைது
x
ஆந்திராவில் நாள் முழுக்க டிக்டாக் செயலியில் மூழ்கிய மனைவியை, கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பிரகாசம் மாவட்டம் அடுத்த கணிகிரியை சேர்ந்தவர் பாஷா. அவரது மனைவி  
 பாத்திமா  நாள் முழுவதும் டிக்டாக் செயலியில் மூழ்கியதால்  இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பாத்திமாவை பூரிக்கட்டையால் பாஷா அடித்துள்ளார். இதில், அவர்  இறந்துவிட, மின்விசிறியில் தூக்கு மாட்டி வைத்து, தற்கொலை செய்துகொண்டதாக கூறி, மாமியார் வீட்டுக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த நிலையில், உடற்கூறு ஆய்வு மூலம் கொலையை கண்டுபிடித்த போலீசார், பாஷாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்