கர்நாடக தினத்தை முன்னிட்டு கன்னட அமைப்பு போராட்டம்

கர்நாடகா தினத்தை முன்னிட்டு, கன்னட அமைப்பினர் தெலுங்கு படத்தின் போஸ்டர்களுக்கு கருப்பு நிற மை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக தினத்தை முன்னிட்டு கன்னட அமைப்பு போராட்டம்
x
கர்நாடகா தினத்தை முன்னிட்டு, கன்னட அமைப்பினர் தெலுங்கு படத்தின் போஸ்டர்களுக்கு கருப்பு நிற மை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகம் உருவான நாளையோட்டி, கன்னட அமைப்பினர் கடாக் மாவட்டத்தில் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒட்டப்பட்டிருந்த தெலுங்கு பட போஸ்டர்களை கருப்பு நிற மையால் அழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்க பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்