புதிதாக உதயமான லடாக் யூனியன் பிரதேசம் - துணைநிலை ஆளுநராக ராதாகிருஷ்ணன் மாத்தூர் பதவி ஏற்பு

புதிதாக உதயமான லடாக் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக ராதாகிருஷ்ணன் மாத்தூர் பதவி ஏற்றார்.
புதிதாக உதயமான லடாக் யூனியன் பிரதேசம் - துணைநிலை ஆளுநராக ராதாகிருஷ்ணன் மாத்தூர் பதவி ஏற்பு
x
புதிதாக உதயமான லடாக் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக ராதாகிருஷ்ணன் மாத்தூர் பதவி ஏற்றார். காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டல், ராதாகிருஷ்ணனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய யூனியன் பிரதேசத்தின் முதல் துணை நிலை ஆளுநர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்