இரண்டு மாநில தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சி அளிக்கிறது - பிரியங்கா காந்தி

இரண்டு மாநில தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
இரண்டு மாநில தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சி அளிக்கிறது - பிரியங்கா காந்தி
x
இரண்டு மாநில தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக பிரியங்கா காந்தி கூறியுள்ளார். ஹரியானா மற்றும் உத்தரபிரதேச தேர்தல் முடிவுகள் குறித்து கூறிய அவர், சமீபத்தில் எந்த அலைகளையும் நான்  பார்க்கவில்லை என்றும், இரண்டு மாநில தேர்தல் முடிவுகளிலும் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்