டிக் டாக் புகழ் பாஜக வேட்பாளர் தோல்வி

டிக்டாக் மூலமாக புகழ் பெற்ற சோனாலி போஹட்டுக்கு ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில், பாஜக சார்பாக சீட் வழங்கப்பட்டிருந்தது.
டிக் டாக் புகழ் பாஜக வேட்பாளர் தோல்வி
x
டிக்டாக் மூலமாக புகழ் பெற்ற சோனாலி போஹட்டுக்கு ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில், பாஜக சார்பாக சீட் வழங்கப்பட்டிருந்தது. அவர், தற்போது தோல்வியடைந்த நிலையில், தனது சோகத்தையும் டிக் டோக் மூலமாகவே வெளிப்படுத்தி இருக்கிறார். 


Next Story

மேலும் செய்திகள்