உத்தரபிரதேசத்தில் 7 தொகுதிகளில் பாஜக வெற்றி

உத்தரபிரதேசத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 11 சட்டப்பேரவை தொகுதிகளில் 7 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் 7 தொகுதிகளில் பாஜக வெற்றி
x
உத்தரபிரதேசத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 11 சட்டப்பேரவை தொகுதிகளில் 7 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. 3 இடங்களில் சமாஜ்வாடி கட்சியும் ஒரு இடத்தை அப்னாதளம் கட்சியும் பிடித்துள்ளன. இந்த வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், 'அனைவரின் துணையோடு வளர்ச்சி' என்னும் மோடி மந்திரம், இந்தியா முழுவதும் பிரபலமாகி வருவதாக குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்