நவ.18 - டிச. 13 வரை குளிர்கால கூட்டத்தொடர்

நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத் தொடர் வரும் நவம்பர் 18 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
நவ.18 - டிச. 13 வரை குளிர்கால கூட்டத்தொடர்
x
நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத் தொடர் வரும் நவம்பர் 18 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவலை நாடாளுமன்றத்தின் இரு செயலகங்களுக்கும் நாடாளுமன்ற விவகாரத்துறை அனுப்பியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்