எம்.பி., எல்.எல்.ஏ.க்கள் ஒரு நாள் தண்டனை பெற்றாலும் தேர்தலில் நிற்க தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான தண்டனை உறுதி செய்யப்பட்டால் அவர்களை உடனடியாக தகுதி நீக்கம் செய்து வாழ்நாள் முழுவதும் தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
எம்.பி., எல்.எல்.ஏ.க்கள் ஒரு நாள் தண்டனை பெற்றாலும் தேர்தலில் நிற்க தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி
x
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான தண்டனை உறுதி செய்யப்பட்டால் அவர்களை உடனடியாக தகுதி நீக்கம் செய்து வாழ்நாள் முழுவதும் தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தற்போது 2 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை பெற்றால், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள்  6 ஆண்டுக் காலம் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உள்ளது. இதனை  ஒரு நாள் சிறை தண்டனை பெற்றாலும் அவர்களை உடனடியாக தகுதி நீக்கம் செய்து வாழ்நாள் முழுவதும் தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும் என அஸ்வினி என்பவர் மனுதாக்கல் செய்தார். இந்த மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது மனுவில் முகாந்திரம் இல்லை எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்