மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2019-ம் ஆண்டிற்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
x
2019-ம் ஆண்டிற்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியம், அறிவியல் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறை ஆய்வாளர்களுக்கு ஆண்டு தோறும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பிராண வாயுவை திசுக்கள் எப்படி எடுத்து கொள்கின்றன என்பது பற்றிய ஆய்வுக்காக   வில்லியம் கேலின், பீட்டர் ராட்கிளிப், கிரெக் செமன்சா ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்