குஜராத் : காவலாளி மீது தாக்குதல் நடத்திய கும்பல்

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டல நுழைவு வாயிலில் காவலாளி ஒருவர் தாக்கப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
குஜராத் : காவலாளி மீது தாக்குதல் நடத்திய கும்பல்
x
குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டல நுழைவு வாயிலில் காவலாளி ஒருவர் தாக்கப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.  அத்துமீறி நுழைய முயன்றவர்களை, அங்கிருந்த காவலர் தடுத்தபோது, இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்