பீகார் மாநிலம் முசாபர்பூர் அருகே தனியார்வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.8 லட்சம் கொள்ளை

தனியார் வங்கியில் ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்து நுழைந்த கொள்ளையர்கள் 6 பேர், துப்பாக்கி முனையில் அங்கிருந்து 8 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
பீகார் மாநிலம் முசாபர்பூர் அருகே தனியார்வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.8 லட்சம் கொள்ளை
x
பீகார் மாநிலம் முசாபர்பூர் அருகே உள்ள  தனியார் வங்கியில் ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்து நுழைந்த  கொள்ளையர்கள் 6 பேர், துப்பாக்கி முனையில் அங்கிருந்து 8 லட்சத்து 5  ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். மேலும், வங்கியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரின் துப்பாக்கியையும் அவர்கள் பறித்துச் சென்றனர்.  கொள்ளை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்