தேங்கியுள்ள மழை நீரில் வீசும் துர்நாற்றம் - துர்நாற்றத்தை போக்க ஸ்பிரே அடிக்கும் நகராட்சி

பீகார் மாநிலம் பாட்னா நகரில் தேங்கியுள்ள மழை நீரில் இருந்து துர்நாற்றும் வீசுவதால், அதை மணம்மாற்ற, நகராட்சி சார்பில் ஸ்பிரே அடிக்கப்பட்டது.
தேங்கியுள்ள மழை நீரில் வீசும் துர்நாற்றம் - துர்நாற்றத்தை போக்க ஸ்பிரே அடிக்கும் நகராட்சி
x
பீகார் மாநிலம் பாட்னா நகரில் தேங்கியுள்ள மழை நீரில் இருந்து துர்நாற்றும் வீசுவதால், அதை மணம்மாற்ற, நகராட்சி சார்பில் ஸ்பிரே அடிக்கப்பட்டது. தொடர் மழையால், ராஜேந்திரநகர் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது.  இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் பரவி நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க, நகராட்சி சார்பில் மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்