கடனுக்கான வட்டி விகிதம் 0.25% குறைப்பு

வங்கிகளுக்கு வழங்கிய கடனுக்கான வட்டி விகிதத்தை பூஜ்யம் புள்ளி இரண்டு ஐந்து சதவீதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.
கடனுக்கான வட்டி விகிதம் 0.25% குறைப்பு
x
வங்கிகளுக்கு வழங்கிய கடனுக்கான வட்டி விகிதத்தை பூஜ்யம் புள்ளி இரண்டு ஐந்து சதவீதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. இதன்மூலம் ரெப்போ விகிதம் ஐந்து புள்ளி நான்கு பூஜ்யம் சதவீதத்தில் இருந்து ஐந்து புள்ளி ஒன்று ஐந்து சதவீதமாக குறைந்துள்ளது. இதன்மூலம் 5 முறை தொடர்ந்து ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்