டெல்லி - காஷ்மீர் இடையே புதிய அதிவேக ரயில் - உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்

டெல்லி ஜம்மு-காஷ்மீர் இடையே புதிய அதிவேக ரயில் சேவையை மத்திய உள்துறை அமைசசர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
டெல்லி - காஷ்மீர் இடையே புதிய அதிவேக ரயில் - உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்
x
டெல்லி ஜம்மு-காஷ்மீர் இடையே புதிய அதிவேக ரயில் சேவையை மத்திய உள்துறை அமைசசர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.  வைஷ்ணவி தேவி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக  டெல்லி - கத்ரா இடையே இயக்கப்ப்படும் இந்த ரயில் 130 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது. நவராத்திரி பரிசாக இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்