தீவிரவாதிகள் தாக்குதல் எச்சரிக்கை - டெல்லியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாக டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தீவிரவாதிகள் தாக்குதல் எச்சரிக்கை - டெல்லியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
x
டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாக டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து தீவிரவாதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவினர், வாகன சோதனை மற்றும் வீடுவீடாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்