பெங்களூரு தேசிய கல்லூரி மெட்ரோ ரயில்நிலையம் - திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை

பெங்களூரு தேசிய கல்லூரி மெட்ரோ ரயில்நிலையத்தில், திடீரென மேற்கூரை இடிந்து விழுந்ததால், அங்கிருந்த பயணிகள் சிதறி ஓடினர்.
பெங்களூரு தேசிய கல்லூரி மெட்ரோ ரயில்நிலையம் - திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை
x
பெங்களூரு தேசிய கல்லூரி மெட்ரோ ரயில்நிலையத்தில், திடீரென மேற்கூரை இடிந்து விழுந்ததால், அங்கிருந்த பயணிகள் சிதறி ஓடினர். சிசிடிவியில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்