தலைமுடியை தானம் கொடுத்த பெண் போலீஸ் அதிகாரி

கேரளாவை சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர், புற்றுநோய் நோயாளிகளுக்காக தமது தலைமுடியை தானமாக கொடுத்து வருகிறார்.
தலைமுடியை தானம் கொடுத்த பெண் போலீஸ் அதிகாரி
x
கேரளாவை சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர், புற்றுநோய் நோயாளிகளுக்காக தமது தலைமுடியை தானமாக கொடுத்து வருகிறார். திருச்சூரை சேர்ந்த போலீஸ் அதிகாரி அபர்ணா,தமது தலைமுடியை தொடர்ந்து தானம் செய்து வருகிறார். முடியை இழப்பதால் நோயாளிகளுக்கு ஏற்படும் மனவேதனையை தடுக்க தாம் இந்த தானத்தை மேற்கொள்வதாக காவல் அதிகாரி அபர்ணா கூறினார். Next Story

மேலும் செய்திகள்