"அரசு செலுத்த வேண்டிய கட்டணம் நிலுவையில் இருக்க கூடாது" - நிர்மலா சீதாராமன்

அரசு செலுத்த வேண்டிய கட்டணம் எதுவும் நிலுவையில் இருக்க கூடாது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அரசு செலுத்த வேண்டிய கட்டணம் நிலுவையில் இருக்க கூடாது - நிர்மலா சீதாராமன்
x
அரசு செலுத்த வேண்டிய கட்டணம் எதுவும் நிலுவையில் இருக்க கூடாது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உள்கட்டமைப்புத்துறை அமைச்சக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், டெல்லியில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசுக்கு பொருட்கள் சப்ளை செய்ததற்கான கட்டணம், சேவை வரி ஆகியவை பற்றி விளக்கமளித்தார். அப்போது, உள்கட்டமைப்புத்துறையில் அரசு செலுத்த வேண்டிய மொத்த நிலுவைத்தொகை 60 ஆயிரம் கோடி ரூபாயில், 40 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்