சென்னை - பெங்களூரு தொழில் வழித்தட சாலை : கோவை வழியாக கொச்சி வரை நீட்டிக்க மத்திய அரசு திட்டம்

தொழில் துறைக்காக அமைக்கப்படும் இணைப்புச் சாலையை கோவை வழியாக கொச்சி வரை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
சென்னை - பெங்களூரு தொழில் வழித்தட சாலை : கோவை வழியாக கொச்சி வரை நீட்டிக்க மத்திய அரசு திட்டம்
x
தொழில் துறைக்காக அமைக்கப்படும் இணைப்புச் சாலையை  கோவை வழியாக  கொச்சி வரை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதற்காக சேலம் மற்றும் பாலக்காட்டில் அமைக்கப்படும் 2 ஐ.எம்.சி. கிளஸ்டர்களை மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிர்வகிக்கும் என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்