புதுச்சேரி : ஞாயிறு சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு

புதுச்சேரி நகரின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், ஞாயிறு சந்தை வேறு இடத்திற்கு மாற்றப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி சமீபத்தில் அறிவித்தார்.
புதுச்சேரி : ஞாயிறு சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு
x
புதுச்சேரி நகரின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், ஞாயிறு சந்தை வேறு இடத்திற்கு மாற்றப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி சமீபத்தில் அறிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பாரம்பரியமிக்க சந்தையை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என்று கோஷமிட்டபடி, 500க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சட்டசபை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அவர்களை புதுச்சேரி சட்டசபை அருகே போலீசார் தடுத்தி நிறுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்