அமெரிக்க சொகுசு பைக் இந்தியாவில் அறிமுகம் : பைக்கின் விலை ரூ.14 லட்சம் முதல் ரூ.17 லட்சம்

அமெரிக்க மோட்டார் பைக் நிறுவனமான FTR 1200 மாடல் சொகுசு பைக், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க சொகுசு பைக் இந்தியாவில் அறிமுகம் : பைக்கின் விலை ரூ.14 லட்சம் முதல் ரூ.17 லட்சம்
x
அமெரிக்க மோட்டார் பைக் நிறுவனமான FTR 1200 மாடல் சொகுசு பைக், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 14 லட்சத்தில் இருந்து, 17 லட்சம் வரை விற்பனையாக உள்ள இந்த பைக்கை வாங்க, இந்தியாவில் உள்ள வாகன ஓட்டிகள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்