புதுச்சேரியில் மருத்துவ மாணவர்கள் பங்கேற்ற ஃபேஷன் ஷோ

புதுச்சேரியில் மருத்துவ மாணவர்கள் மாணவிகள் பங்கேற்ற ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது.
புதுச்சேரியில் மருத்துவ மாணவர்கள் பங்கேற்ற ஃபேஷன் ஷோ
x
புதுச்சேரியில் மருத்துவ மாணவர்கள், மாணவிகள் பங்கேற்ற ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது. ஜிப்மர் மருத்துவக் கல்லூரி சார்பில் பிளாஸ்டிக் தவிர்த்தல், நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஆடை அலங்கார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 30க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள், வண்ணமயமான ஆடைகளை அணிந்து ஒய்யார நடை போட்டு பார்வையாளர்களை குதூகலப் படுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்