இலவச அரிசி வழங்க ஒப்புதல் அளிக்கவில்லை என்பது தவறு - துணை நிலை ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரியில் உள்ள மக்களுக்கு இலவச அரிசி வழங்க ஒப்புதல் அளிக்கவில்லை என தவறான தகவல் பரப்படுவதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
இலவச அரிசி வழங்க ஒப்புதல் அளிக்கவில்லை என்பது தவறு - துணை நிலை ஆளுநர் கிரண்பேடி
x
புதுச்சேரியில் உள்ள மக்களுக்கு இலவச அரிசி வழங்க ஒப்புதல் அளிக்கவில்லை என தவறான தகவல் பரப்படுவதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலை தளத்தில், கருத்து கூறியுள்ள அவர், இலவச அரிசி திட்டத்திற்கு,  தடை கூறவில்லை என்றும், நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்துமாறு புதுச்சேரி அரசிடம் கேட்டு கொண்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்