நிலவின் தரைக்கு நிகரான பெங்களூரு சாலைகள் - ஓவியர் படாய் நஞ்சுண்டசாமியின் வித்தியாசமான காட்சி
பதிவு : செப்டம்பர் 03, 2019, 11:17 AM
கர்நாடகாவை சேர்ந்த ஓவியர் படால் நஞ்சுண்டசாமி எடுத்த காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கர்நாடகாவை சேர்ந்த ஓவியர் படால் நஞ்சுண்டசாமி எடுத்த காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள துங்கா நகர் பிரதான சாலையில், ஒருவர் விண்வெளி வீரர் போல நடந்து சென்ற காட்சி அது. பள்ளம் மேடாக காட்சியளிக்கும் சாலைகளின் நிலையை எடுத்துக்காட்டு விதமாக, அந்த நபர் விண்வெளி வீரர் போல உடையணிந்து தலைகவசம் அணிந்து செல்கிறார்.  இந்த சாலையில் நமது விண்வெளி வீரர்களுக்கு இஸ்ரோ பயிற்சி அளிக்கும் நிலையில், 2022-ஆம் ஆண்டில் நிலவில் தரையிரங்கும் நமது முயற்சி நிச்சயம் வெற்றி பெறும் என்ற ரீதியில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் நாட்டில் ஒலிக்கும் தமிழ் பாடல் : உடல்பயிற்சி கூடத்தில் இளைஞர்கள் உற்சாகம்...

ஈரான் நாட்டில் உள்ள உடற்பயிற்சி கூடம் ஒன்றில் தமிழ் திரைப்பட பாடலை போட்டு, அங்குள்ள இளைஞர்கள் உடல் பயிற்சி செய்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

3161 views

கடல் நீரை மேகம் உறிஞ்சும் 'நீர்த்தாரை' காட்சி

கடல் நீரை மேகம் உறிஞ்சும் நீர்த்தாரை காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

986 views

பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள் : வறட்சியின் காரணமாக விலை உயர்வு

சேலம் மாவட்டம், ஓமலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள், வறட்சியின் காரணமாக விலை அதிகரித்துள்ளது.

498 views

பள்ளி மாணவர்களின் ஜிம்னாஸ்டிக் சாகசம் - விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வியப்பு

பள்ளி சீருடையில் மாணவரும், மாணவியும் ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் வருவது போல் சாலையில் சாகசம் செய்த காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது

39 views

பிற செய்திகள்

தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டம் -பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாக்க வேண்டும்

தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து புதிய சட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

6 views

பிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை

பிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை. புராதன சின்னங்களை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்.பாதுகாப்பு வேலிகளை புதுப்பிக்கும் தொல்லியல்துறை

9 views

பிரதமர் மோடியின் மனைவியை சந்தித்த மம்தா பானர்ஜி

பிரதமர் மோடியின் மனைவியை சந்தித்த மம்தா பானர்ஜி. பெங்காலி பாரம்பரிய புடவையை பரிசளித்த மம்தா. விமான நிலையத்தில் நிகழ்ந்த எதிர்பாராத சந்திப்பு

23 views

ரயில்வே பணியாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு -மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு

ரயில்வே பணியாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு-மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு. 78 நாட்களுக்கான சம்பளம் போனஸாக கிடைக்கும்

8 views

இந்தியாவில் இ-சிகரெட்டுகளுக்கு தடை - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

இந்தியாவில் இ-சிகரெட்டுகளின் தயாரிப்பு, விற்பனை, ஏற்றுமதி, இறக்குமதி, விளம்பரம் செய்வது என அனைத்து நடவடிக்கைகளையும் தடை செய்வதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

72 views

தூங்கி கொண்டிருந்த 4 வயது சிறுமியை கடத்த முயற்சி - கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள்

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தூங்கி கொண்டிருந்த 4 வயது சிறுமியை மர்ம நபர் கடத்த முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

71 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.