"செப். 4 - ல் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு" - விஜய் கேசவ் கோகலே

ரஷிய அதிபர் விளாடிமீர் புதினை, நாளை பிரதமர் நரேந்திரமோடி சந்திக்கிறார்.
செப். 4 - ல் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு - விஜய் கேசவ் கோகலே
x
ரஷிய அதிபர் விளாடிமீர் புதினை, நாளை பிரதமர் நரேந்திரமோடி சந்திக்கிறார். ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக்கில் நடக்கும் பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி, சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார், இந்த மாநாட்டின் போது, ரஷ்ய அதிபர் புதினும் பெட்ரோலியம் மற்றும் விண்வெளித்துறை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் கையெழுத்திட வாய்ப்புள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கேசவ் கோகலே, டெல்லியில் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்