மகாராஷ்டிரா ரசாயன ஆலையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து : 12 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிராவின் துலே நகர் அருகே உள்ள ரசாயன தொழிற்சாலையில் சிலிண்டர் வெடித்த விபத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா ரசாயன ஆலையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து : 12 பேர் உயிரிழப்பு
x
மகாராஷ்டிராவின் துலே நகர் அருகே உள்ள ரசாயன தொழிற்சாலையில் சிலிண்டர் வெடித்த விபத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 55 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கும் நிலையில், தொழிற்சாலையை சுற்றிலும் குடியிருப்பு பகுதிகள் நிறைந்திருப்பதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்